Skip to content

சொல் பொருள்

(பெ) நட்புக்கொண்டவர், 

சொல் பொருள் விளக்கம்

நட்புக்கொண்டவர், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

friends

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை – சிறு 104,105

நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக் குறையாமல் கொடுத்த, போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *