சொல் பொருள்
(பெ) அண்மை, சமீபம்,
சொல் பொருள் விளக்கம்
அண்மை, சமீபம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
proximity, nearness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் – புறம் 380/10 நட்புக்கொண்டு நேர்படுபவர்க்கு அவரது உள்ளங்கை போல அண்மையானவன்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்