சொல் பொருள்
(வி.அ) மிகுதியாக, அதிகமாக,
சொல் பொருள் விளக்கம்
மிகுதியாக, அதிகமாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
abundantly, excessively
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 286 இனியனவும் நல்லனவும் ஆகிய மிக்க பலவற்றை வாழ்த்தி நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் – மலை 487 (இன்னும்)வெகு தூரத்திலிருப்பதன்று; — (அவன் பழமையான சிறப்பியல்புகள் கொண்ட தொன்மையான ஊர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்