சொல் பொருள்
கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு “பேம் நாம் உரும் அச்சம்” என்பது தொல்காப்பிய உரியியல் நூற்பா. ‘நாம்’ என்பது ‘நம்’மாதல் சொல்லியல் முறை. ‘நம்’ ஆகி அச்சப் பொருள்தரும் கத்தியைக் குறிக்கும் வழக்காகி இருக்கலாம். அமரி, சமரி என்பவற்றை நமரியுடன் வைத்து எண்ணிப் பார்க்கலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்