சொல் பொருள்
(பெ) நம்புதல்,
சொல் பொருள் விளக்கம்
நம்புதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
believing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/9,10 “நீ இல்லாமல் உயிர்வாழேன் நான்” என்கிறான் அவன், எனினும் அவனுடைய சொல்லை நம்புவது எவர்க்குமே இங்கு அரிதாகும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்