சொல் பொருள்
(பெ) கண்,
சொல் பொருள் விளக்கம்
கண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
eye
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஐ இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9 ஆயிரம் கண்களை உடலில் கொண்ட இந்திரனின் மகளாகிய தேவயானியின் மலர் போன்ற மையுண்ட கண்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்