சொல் பொருள்
(பெ) நறவு, நறா, தேன், கள்,
சொல் பொருள் விளக்கம்
நறவு, நறா, தேன், கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
honey, toddy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும் – பரி 9/63 தேனை உண்ணும் வண்டுகளாக யாழினை இசைப்போரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்