சொல் பொருள்
(பெ) 1. தேன், கள், 2. நறை, நறவம்பூ, பார்க்க : நறவம்
சொல் பொருள் விளக்கம்
1. தேன், கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
honey, toddy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் – பெரும் 345 கொழுவிய நிணத்தையுடைய தசையோடு களிப்பு மிக்க கள்ளைப் பெறுவீர் நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு – கலி 54/9 நறவம் பூ மலர்ந்தது போன்ற என் மென்மையான விரல்களைச் சேர்த்துப்பிடித்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்