சொல் பொருள்
திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு நறுக்கை என வழங்கப்படுகின்றது.
சொல் பொருள் விளக்கம்
திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு நறுக்கை என வழங்கப்படுகின்றது. செருப்பு அளவெடுத்து அகல நீள வளைவுப்படி நறுக்கிச் செய்யப்படுதல் கொண்டு அப் பெயர் பெற்றிருக்கும். மரக்கட்டையைப் பயன்படுத்துதலும் அப்படி நறுக்கி அமைக்கப்பட்டதேயாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்