சொல் பொருள்
நறுங்குதல் மெலிந்து வளராமல் குறுகிக் கிடக்கும் நிலையாகும்
சொல் பொருள் விளக்கம்
“பயிர் நறுங்கிப் போய்விட்டது” என்பது நெல்லை வழக்கு. நறுங்குதல் மெலிந்து வளராமல் குறுகிக் கிடக்கும் நிலையாகும். நறுக்கப்பட்டது குறுகும். அவ்வாறு குறுகிய தாக்கப்படாமல் வளர்ச்சியின்றிக் குறுகியது நறுங்குதல் எனப்படுகிறது. நறுக்குதல் = வெட்டித் தறித்தல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்