சொல் பொருள்
(வி.அ) நன்றாக,
சொல் பொருள் விளக்கம்
நன்றாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
well, adequately
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விருந்து இறைகூடிய பசலைக்கு மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/8,9 புதிதாய் வந்து நிலையாய்க் குடியிருக்கும் பசலைக்கு மருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்