சொல் பொருள்
(பெ) குளிர்ச்சி,
சொல் பொருள் விளக்கம்
குளிர்ச்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coolness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – நற் 257/2 மழை முகில்கள் எழுந்து தங்கிய குளிர்ச்சி தவழும் மலைச் சரிவில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்