சொல் பொருள்
(பெ) 1. ஆதிசேடன், 2. தேவர், நாகலோகவாசிகள்,
சொல் பொருள் விளக்கம்
ஆதிசேடன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Athisedan, the snake bed of Lord Krishna
celestials, the race of serpants in nagaloga
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ முடி நாகர் நகர் – பரி 23/59 பூமகளையும் தன் திருமுடியில் கொண்டுள்ள ஆதிசேடனின் கோயிலில்; நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார் – பரி 11/67 நாகர்களைப் போன்று நல்ல வளமையான அறச்செயல்களில் நாட்டம் மிக, நெருங்கிச் சேரும்பொருட்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்