சொல் பொருள்
மண்புழு
சொல் பொருள் விளக்கம்
மண்புழு, நாங்கூழ்ப் புழு என்பவற்றை நாக்கணாம் பூச்சி என்பது முகவை வழக்கு. நாவால் பதப்படுத்தி மண்ணில் உணவு பெற்று உரமும் ஆக்கும் செயலால் பெற்ற பெயர் இது. காக்கணம் செடி என்பதுபோல் கணம் என்னும் சொல்லீறு பெற்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்