சொல் பொருள்
பிள்ளை அல்லது கணவன்
சொல் பொருள் விளக்கம்
நாயகன் = தலைவன்; நாயகியின் பெயர் நாச்சியார். குடும்பத் தலைவி. அவர் பிள்ளையை அல்லது கணவனை நாச்சியார் மகன் என்பது செட்டி நாட்டு வழக்கு. கணவன் பெயர் சொல்லாமை வழக்கால் ஏற்பட்டது இவ்வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்