Skip to content

சொல் பொருள்

(பெ) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலதேவன்,

சொல் பொருள் விளக்கம்

கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலதேவன், இவன் பலராமன் எனப்படுவன். கிருஷ்ணரின் அண்ணன் ஆவான்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Baladev, who has a plough as weapon

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/1,2

கொடிய ஆற்றல் வாய்ந்த கலப்பையை உடைய பலதேவன் மாலை அணிந்தது போல்
வெண்கடம்பமரத்தின் நீண்டுயர்ந்த உச்சியில் சூழ அமர்ந்திருக்கும் மயில்கள் ஆரவாரிக்கும்
அழகு உண்டாகவும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *