சொல் பொருள்
(பெ) அச்சம்,
சொல் பொருள் விளக்கம்
அச்சம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fear, dread
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாடல் சான்ற பயம் கெழு வைப்பின் நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/9,10 புலவர் பாடும் சிறப்பு மிக்க பயன்களைத் தரும் ஊர்களையுடைய நாடுகள் தம் அழகு சிதைந்துபோக, அச்சத்தை உண்டாக்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்