சொல் பொருள்
(பெ) வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு,
சொல் பொருள் விளக்கம்
வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Offerings made to the gods in sacrificial fire;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாற்றஉணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458 அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்