சொல் பொருள்
(வி) பார்க்க : நிணம்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : நிணம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கருமறி காதின் கவை அடி பேய்மகள் நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல – சிறு 197,198 வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள் நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்