சொல் பொருள்
பெ) பொருள் தொகுதி
சொல் பொருள் விளக்கம்
பொருள் தொகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
finance, treasure
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள – அகம் 378/1,2 மிக்க பொருள் தங்கும் உயர்ந்தோங்கும் மனையகத்தே கலியாணம் செய்த மகளிர்தம் கூந்தல் போல மணம் பொருந்துமாறு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்