சொல் பொருள்
(பெ) நரகம்,
சொல் பொருள் விளக்கம்
நரகம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hell
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பவரொடு ஒன்றாது – புறம் 5/5,6 அருளையும் அன்பையும் நீக்கி, பாவம் செய்தாரை நீங்காத நரகத்தைத் தமக்கு இடமாகக் கொள்பவரோடு பொருந்தாமல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்