சொல் பொருள்
(பெ) 1. வரிசை, 2. ஒப்பு, ஒரே தன்மையில் இருத்தல்,
சொல் பொருள் விளக்கம்
1. வரிசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
row, similarity, equality
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிரல் இயைந்து ஒன்றிய செலவின் – அகம் 400/8 வரிசையாகப் பொருந்தி ஒரே மாதிரி செல்லும் (நான்கு குதிரைகள்) கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் – குறி 30 (நாமாக)மணந்தால் நன்கு அமையுமோ என்பதையும்,(தலைவனின்)குடும்பம் ஒத்ததாக இருக்குமோ என்பதையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்