Skip to content

சொல் பொருள்

1. (வி) நிலைத்திரு,  2. (பெ) நிலா

சொல் பொருள் விளக்கம்

நிலைத்திரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be permanent, moon

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369

கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே

நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95

நிலாவின் பயனை (அரசன்) நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *