Skip to content

சொல் பொருள்

(வி.மு) நிற்பாயாக, நிலைத்திருப்பாயாக,

சொல் பொருள் விளக்கம்

நிற்பாயாக, நிலைத்திருப்பாயாக,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be steadfast

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை – புறம் 2/19,20

வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரிச் சுற்றத்தோடு, ஒழியாது நெடுங்காலம் விளங்கி
மனக்கலக்கமின்றி நிற்பாயாக.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *