சொல் பொருள்
(பெ) மீகான், மாலுமி,
சொல் பொருள் விளக்கம்
மீகான், மாலுமி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sailor of a ship
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/5,6 கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறையில், நாவாய் ஓட்டுவான் மாடத்தின் மீது உள்ள ஒள்ளிய விளக்கினால் இடம் அறிந்து செலுத்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்