சொல் பொருள்
நீட்டிக் குறைத்தல் – தந்து நிறுத்துதல்
சொல் பொருள் விளக்கம்
‘நீட்டிக் குறைக்க நெடும்பகை’ என்பது பழமொழி. நீட்டல் என்பது பெரிதாகக் கொடுத்தலையும், குறைத்தல் என்பது முன்பு தந்த அளவில் பன்மடங்கு குறைத்துக் கொடுத்த நிலையையும் குறித்து வழங்குகின்றது. நீட்டுதல் குறைத்தல் என்பவை தம் சொற்பொருளை விடுத்து வேறு பொருள் தருதலால் வழக்குச்சொல்லாயிற்றாம். “ நீட்டுதல்” என்பதைப் பார்க்க, கைந்நீட்டலும் காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்