சொல் பொருள்
நீங்குதல்
பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு. நீக்குதல், நீங்குதல், நீச்சு, நீஞ்சு, நீப்பு என்பவை போல் நீங்குதல் பொருளில் வருவது நீம்பல். இது முற்றிலும் நீங்காமலும், முற்றிலும் மூடியும் இல்லாத நிலையைக் குறித்தல் தனித் தன்மையது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்