சொல் பொருள்
(பெ) வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி, கம்புள் கோழி, சம்புக்கோழி
சொல் பொருள் விளக்கம்
வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி, கம்புள் கோழி, சம்புக்கோழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
white-breasted waterhen, Amaurornis phoenicurus
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கானக்கோழி கவர் குரலோடு நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து – புறம் 395/10,11 காட்டுக்கோழி தன் கவர்த்த குரலை எடுத்தும் நீரில் வாழும் நீர்க்கோழி தன் குரலை எடுத்தும் கூப்பிடுதலைச் செய்யும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்