சொல் பொருள்
(பெ) அறிவுநுட்பம்,
சொல் பொருள் விளக்கம்
அறிவுநுட்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Subtlety, acuteness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து இலம் என மலர்ந்த கையர் ஆகி தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் – மலை 551-553 அகன்ற நாட்டினையும் குறைந்த அறிவினையும் உடையோராய், “எம்மிடம் இல்லை” என்று விரித்த கையினராய், தம் பெயரைத் தம்முடனேயே எடுத்துச்சென்று மாண்டோர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்