சொல் பொருள்
(பெ) 1. தேரை, 2. தவளை
சொல் பொருள் விளக்கம்
தேரை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
toad, frog
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து – நற் 59/1 உடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட – ஐங் 468/1 வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்