சொல் பொருள்
(வி.வே) விளிவேற்றுமை – நுதலையுடையவளே
சொல் பொருள் விளக்கம்
விளிவேற்றுமை – நுதலையுடையவளே
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
vocative case – Oh, the lady with (a beautiful) forehead
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/4 அவரின் போக்குப்படி நடந்துகொள்ளாமல் மிகவும் ஏங்கி நடுங்குகிறாயே, நறிய நெற்றியையுடையவளே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்