சொல் பொருள்
தேடு,
சொல் பொருள் விளக்கம்
தேடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
seek, look out for
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையை மடுத்தால் கடல் என தெய்ய நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/42,43 வையை கடலில் சென்று புகுந்தாற்போல அலையலையாய்க் கிடந்த அந்த மணற்பரப்பில் தேடியவராகச் செல்ல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்