சொல் பொருள்
பொறுமை, வலிமை
சொல் பொருள் விளக்கம்
பொறுமை, வலிமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
endurance, strength, vigour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மை நாடின் இரு நிலம் – பரி 2/54,55 வாய்மையோ தப்பாமல் ஒளிவிட்டு வரும் விடியற்காலை; உன் சிறந்த பொறுமையை நோக்கினால் அது இந்த பெரிய நிலவுலகம் பொருநர்க்கு இரு நிலத்து அன்ன நோன்மை செரு மிகு சேஎய் – புறம் 14/17-19 போரிடுவோர்க்கு நடுக்கமுறாத பெரிய நிலம் போன்ற வலிமையையும் கொண்டவனாய் போரில் முருகவேளை ஒத்துத் தோன்றுவாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்