சொல் பொருள்
பதில்
சொல் பொருள் விளக்கம்
பகரம் என்பது பதில் என்னும் பொருளில் வழங்கும் இலவுவிளை வட்டார வழக்காகும். இவ்வட்டார வழக்குச் சொல்லைப் பாவாணர் எழுத்தில் பொது வழக்குச் சொல்லாகப் பயன்படுத்தினார். வழக்குக்கும் கொண்டு வந்தார். பகர்தல் = கூறுதல்; பதில் கூறுதல் என வந்தது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்