Skip to content

சொல் பொருள்

(பெ) களவொழுக்கத்தில் பகலில் தலைவனும் தலைவியும் சந்திக்கக் குறிப்பிட்ட இடம்.

சொல் பொருள் விளக்கம்

களவொழுக்கத்தில் பகலில் தலைவனும் தலைவியும் சந்திக்கக் குறிப்பிட்ட இடம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Place assigned by lovers for clandestine meetings during day-time;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் பூ கானல் பகற்குறி வந்து நம்
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும் – நற் 235/4,5

பலவான பூக்கள் உள்ள கடற்கரைச் சோலையே பகலில்சந்திக்கும் இடமாக வந்து, நமது
உடம்பின் அழகைச் சிதைத்துவிட்டுச் சென்றானாயினும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *