சொல் பொருள்
(பெ) அம்பு,
சொல் பொருள் விளக்கம்
அம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
arrow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் – குறு 12/3 வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
மிகவும் நன்று.
பழந்தமிழ் வார்த்தைகளை புரிந்து கொள்ள தெளிவாக எடுத்துரைக்கும் வல்லமை வாழ்த்துகிறேன்.
பயன்தரும் வலைத் தளம் பாராட்டுக்கள்.