சொல் பொருள்
(பெ) பகர்வார், விற்பவர்,
சொல் பொருள் விளக்கம்
பகர்வார், விற்பவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
seller
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பகாஅர் பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/22,23 விற்பாரது நறுமணப் பண்டங்கள் நாறுகின்ற வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாய கூந்தல் பகர்வார் என்பது பகார் எனத் திரிந்து நின்றது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்