சொல் பொருள்
பாசிப்பயறு
சொல் பொருள் விளக்கம்
பாசிப்பயறு என்பது பச்சைப் பயறு ஆகும். பச்சை பாசியாகும். பச்சைப் பாசி என மணிப் பெயர் உண்டு. கிணற்றில் குளத்தில் உள்ள பாசி பசுமை என்பதை அறியலாம். முதன்மைப் பயிரோடு பாசிப் பயிரை ஊடுபயிராகப் போடுவது உண்டு. அதனால் பாசிப் பயிரைப் பக்கப்பயிர் என்றே பழனி வட்டாரத்தில் வழங்குகின்றனர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்