சொல் பொருள்
(பெ) பை,
சொல் பொருள் விளக்கம்
பை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bag
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும் – ஐங் 271/1,2 அவரையை நிறையத் தின்ற குரங்கு, பொருள்களின் விலைகூறி விற்பவரின் பையைப் போன்று தோன்றும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்