சொல் பொருள்
(பெ) சனி,
சொல் பொருள் விளக்கம்
சனி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the planet Saturn
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் இல்ல துணைக்கு உப்பால் எய்த – பரி 11/7,8 கார்த்திகை உச்சமாக நிற்க, வியாழன் சனியின் இரட்டை இல்லங்களாகிய மகரம், கும்பம் ஆகியவற்றுக்கு மேலேயுள்ள மீனராசியைச் சேர
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்