சொல் பொருள்
பசுந்தாள் உரம் பயிருரம்
சொல் பொருள் விளக்கம்
பசுந்தாள் உரமே பயிர்க்கு உயிர் உரம் ஆகும். இயற்கை உரமே இயைந்தது எனச் செயற்கை உரம் செய்த அறிவாளிகள் திரும்பி அல்லது திருந்தியுள்ளது நலமே. ஆனால் பசுந்தாள் உரம் பயிருரம் என்பதைப் பட்டறிவுடைய உழவர் கண்டு பசளை என உரத்திற்குப் பெயர் சூட்டியுளர். இது யாழ்ப்பாண வழக்கு. யாடிநப்பாண வழக்கு என்பது என்ன? குமரிக்கண்ட ஏழ்பனை நாட்டு வழக்குத்தானே!
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்