பசுமஞ்சள் ஒரு பூண்டு வகைச்செடி
1. சொல் பொருள்
(பெ) பச்சையான மஞ்சள்
2. சொல் பொருள் விளக்கம்
பச்சையான மஞ்சள்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
fresh turmeric root
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235 பச்சையாக, பசுமையாக பறித்தவுடன் காணப்படும் மஞ்சளே பசுமஞ்சள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்