Skip to content
பசும்பிடி

பசும்பிடி என்பது ஒரு மரம்.

1. சொல் பொருள்

(பெ) ஒரு மரம், அதன் பூ

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு மரம், அதன் பூ

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Mysore gamboge, Garcinia xanthochymus;

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் – பரி 19/75

பச்சிலையின் இளம் அரும்பும், மலர்ந்த வாயையுடைய ஆம்பலும்

பசும்பிடி வகுளம் பல் இணர் காயா - குறி 70

பெருவாய்மலரொடு பசும்பிடி மகிழ்ந்து - பதி 81/25

பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் - பரி 19/75
பசும்பிடி
பசும்பிடி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *