சொல் பொருள்
(பெ) மாற்று உயர்ந்த பொன்
சொல் பொருள் விளக்கம்
மாற்று உயர்ந்த பொன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fine gold
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த முந்நீர் விழவின் நெடியோன் – புறம் 9/9,10 சிவந்த நீர்மையுள்ள போக்கற்ற பசிய பொன்னை கூத்தர்க்கு வழங்கிய முந்நீர்க் கடல்தெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்