Skip to content

சொல் பொருள்

வெடி

சொல் பொருள் விளக்கம்

வெடி வெடித்தல், வெடி போடுதல் என்பது பொது வழக்கு. வெடியை வேட்டு என்பதும் பொது வழக்கே. ஆனால் வேட்டு தீப் பற்றிய அளவில் பட்டென வெடிப்பதால் அவ்வொலிக் குறிப்பைக் கருதிப் ‘படக்கு’ என்பது குமரி மாவட்ட வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *