சொல் பொருள்
(பெ) படைவீரர்கள்
சொல் பொருள் விளக்கம்
படைவீரர்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
soldiers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – பதி 25/4 உன் படைவீரர்கள் கூடிய ஊர்ப்பொதுவிடங்களில் கழுதைகள் கூடிக்கிடக்கின்றன;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்