Skip to content

பட்டியல் கல்

சொல் பொருள்

திண்ணைக்கு ஒப்பாக அமைக்கப்படுவது

சொல் பொருள் விளக்கம்

வீட்டு முற்றங்களில் பட்டியல் கல் போட்டு, இருத்தலும் படுத்தலும் நாட்டுப்புற வழக்கு. பட்டையான கல், பட்டியல் கல். அகலமும் நீளமும் உடையது. திண்ணைக்கு ஒப்பாக அமைக்கப்படுவது. பட்டி, பட்டை, பட்டயம், பட்டம் பட்டியல் என்பனவெல்லாம் ஒருவழிச் சொற்களே. இது நெல்லை, முகவை வழக்கு. பின்னவை, பொது வழக்குச் சொற்கள்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *