Skip to content

பட்டி தொட்டி

சொல் பொருள்

பட்டி – ஆடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் ஊர்.
தொட்டி – மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் ஊர்.

சொல் பொருள் விளக்கம்

ஊரெல்லாம் ‘பட்டிதொட்டி’ என்பதொரு தனிப்பாட்டு. பட்டி தொட்டி என்னும் இணைச் சொல் எங்கும் வழங்குகின்றது. பட்டி என்பது ஆடு அடைக்கும் இடம். தொட்டி என்பது தொட்டிக்கட்டு-தொழுவம், மாடு கட்டுமிடம். ஆடும் மாடும் சிற்றூர் தோறும் உண்டாயினும் தொடக்க நாளில் இக்காரணம் கருதி வந்த பெயர் பின்னே பொதுமை குறிப்பதாயிற்றாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *