சொல் பொருள்
(பெ) பரண்
சொல் பொருள் விளக்கம்
பரண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
watch tower
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கானவர் விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 225,226 காட்டில் வாழ்வோர் வானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கொள்ளிகளை மூட்ட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்