சொல் பொருள்
(பெ) பயனின்மை
சொல் பொருள் விளக்கம்
பயனின்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
futility
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எல்லாம் எவனோ பதடி ——— ——————- —————- —————- அரிவை தோள் அணை துஞ்சி கழிந்த நாள் இவண் வாழும் நாளே – குறு 323 மற்ற எல்லா நாட்களும் என்ன பயனை உடையன? அவை வெற்று நாட்கள்; ————– ——————- —————- —————- காதலியின் தோளே அணையாகக் கொண்டு உறங்கிக் கழிந்த நாட்கள் மட்டுமே இங்கு வாழ்கின்ற நாட்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்